நவீன வாழ்வின் போலித்தனங்களை, சிடுக்குகளை, நுட்பமான அன்றாடத் தருணங்களை விநோதங்களின் காட்சி மொழியில் கவிதையாக்கியுள்ள ஆழமான தொகுப்பு. மனிதர்களாகிய நம்மோடு இந்த உலகில் வாழ்ந்திருக்கும் அஃறிணைகளின், பொருள்களின் வாழ்வை அதன் உயிர்ப்புள்ள இருப்பை மிகக் கவனமாகப் பதிவுசெய்கிறார் பெரு.விஷ்ணுகுமார். தனது அனுபவம், அறிந்த வாழ்வு மற்றும் நிலப்பரப்பு என்றில்லாமல், உலகளாவிய நடப்புகளின் அவதானிப்போடு அறிவார்த்தமான வகையில் தனது கவிதையின் பேசுவெளியை விரித்துச் செல்வது இக்கவிதைகளின் தனிச்சிறப்பு.
ழ என்ற பாதையில் நடப்பவன்
Free
தனது அனுபவம், அறிந்த வாழ்வு மற்றும் நிலப்பரப்பு என்றில்லாமல், உலகளாவிய நடப்புகளின் அவதானிப்போடு அறிவார்த்தமான வகையில் தனது கவிதையின் பேசுவெளியை விரித்துச் செல்வது இக்கவிதைகளின் தனிச்சிறப்பு.
- Book Title : ழ என்ற பாதையில் நடப்பவன்
- Author Name : பெரு. விஷ்ணுகுமார்
- Language : Tamil
- Pages : 96
- Publisher : மணல் வீடு
- Book Edition : July, 2018
English Names: zha endra pathayil nadappavan, zha enra padhayil nadappavan, kavidhai, kavithai, paadhayil, vishnukumar, peru
Category: Tamil Books
Tags: 2018, Below 100 Pages, பெரு.விஷ்ணுகுமார், மணல் வீடு