“ஆனந்த விகடன் வெளியீடுகளின் இணை ஆசிரியராக இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய மதன் ஜூனியர் விகடனில் மொகலாய சரித்திரத்தை அவர் எழுதத் தொடங்கியபோது, வடக்கே பாபர் மசூதி சர்ச்சை பெரிய அளவில் கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்தது. மதன் மொகலாய சரித்திரத்தைச் சொல்லச் சொல்ல, உண்மையில் ஒரு மகத்தான வெற்றியாக தொடர் அமைந்தது. எந்தக் களங்கமும் அவர் எழுத்தில் இருக்கவில்லை. ஒவ்வொரு மன்னரையும் நேசித்து, ஒவ்வொரு நிகழ்ச்சியையும் அவரே நேரில் இருந்து பார்த்தது போல எழுதிய பாங்கு அதிசயமானது.
படிக்கிறவர்களை அந்த காலகட்டத்திற்கே அழைத்துக்கொண்டு போய் கதை சொல்லும் திறமை மதன் அவர்களிடம் உள்ளதை உணர்த்துகிறது இந்நூல். பல நூற்றாண்டுகளாக இங்கே யாரெல்லம் வந்தார்கள் வென்றார்கள் என்பதையெல்லாம் மிக சுவையாக கோர்த்திருக்கிறார் மதன். முதல் பக்கத்தில் துவங்கிய சுவையை கொஞ்சமும் குறையாமல் கடைசி பக்கம் வரை நகர்த்தி செல்லும் நடை இந்நூலின் தனிச்சிறப்பு.”
வந்தார்கள் வென்றார்கள்
Free

- Book Title : வந்தார்கள் வென்றார்கள்
- Author Name : கார்டூனிஸ்ட் மதன்/li>
- Language : Tamil
- Pages : –
- Publisher : –
- Book Edition : –
English Names: vandhaargal vendraargal, vanthaarkal ventraarkal