தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான மகேந்திரன் எழுதியிருக்கும் நூல் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் அனுபவித்து, இனிமையான முறையில் ஒவ்வொரு நொடியையும் கழிப்பது எப்படி என்பது குறித்து வேறுபட்ட சிந்தனைகளுடன் ஆலோசனைகளைத் தருகிறது. வாழ்க்கையில் துன்பம் நிலையற்றது. வாழ்க்கையை நேசிக்க வேண்டும், அதை காதலிக்க வேண்டும் என்பதை பல சுவையான அனுபவங்கள், தகவல்கள், கதைகள் மூலம் விளக்குகிறார் இயக்குனர் மகேந்திரன்.
வாழ்க்கையை காதலிப்போம்
Free

- Book Title : வாழ்க்கையை காதலிப்போம்
- Author Name : இயக்குனர் மகேந்திரன்
- Language : Tamil
- Pages : 96
- Publisher : கற்பகம் புத்தகாலயம்
- Book Edition : December, 2024
English Names: vaazhkaiyai kaadhalippom, vazhkayai, director mahendiran
Category: Tamil Books
Tags: Below 100 Pages, இயக்குனர் மகேந்திரன், கற்பகம் புத்தகாலயம், சுய முன்னேற்றம்