ஒருவன் ஒரு செயலை செய்தற்குரிய காலத்தை ஆராய்ந்து அறிந்து, அதனைத் தகுந்த இடத்தில் செய்தால் அவன் உலகம் முழுவதையும் தானே ஆளக் கருதினாலும் அது அவனுக்குக் கைகூடும் என்று கூறி, காலம் இடம் ஆகிய இரண்டையும் கருத்தில் கொள்வதின் இன்றியமையாமையை வள்ளுவர் வலியுறுத்துகிறார் (குறள் – 484).குறள்வழி வெற்றி வாழ்வுக்குப் பயிற்றுவிக்கும் முழுமையான பயிற்சிக் கையேடு இந்நூல்.
வாழ்க்கை வெற்றிக்கு வள்ளுவம்
Free

- Book Title : வாழ்க்கை வெற்றிக்கு வள்ளுவம்
- Author Name : தமிழண்ணல்
- Language : Tamil
- Pages : 72
- Publisher : மணிவாசகர் பதிப்பகம்
- Book Edition : October, 1999
English Names: vaazhkkai vetrikku valluvam, vazhkai vetrikku valluvam
Category: Tamil Books
Tags: Archive, Manivasagar, Sangam Literature, Thamizh Annal, Thiruvalluvar, Valluvam