காதலையும், கற்பையும், சாதியும்மதமும் குற்றச் செயல்கள், சொத்து ஒரு மன நோய் என்பதையும் நான்கு பகுதிகளாகப் பகுத்து நம்பார்வைக்கு வைப்பதோடு தன் கருத்தைச் சொல்வதில் ‘சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை யறிந்து’ எனும் குறளுக்கேற்ப இந்நூலில் திடமான சிந்தை தருகிறார் ஆசிரியர் இளங்கோவன் கீதா. உலகின் ஆகச் சிறந்த உணர்வுகள், அனுபவங்கள், பண்புகள் எல்லாம் பணத்தாலா வருகிறது? மொத்தத்தில் மனிதநேயம் புரிந்தவர்களுக்கு இந்த நூல் சொல்லும் ஒவ்வொரு அட்சரமும் புரியும்.
வாங்க பேசலாம் செல்லம்ஸ்
Free

- Book Title : வாங்க பேசலாம் செல்லம்ஸ்
- Author Name : இளங்கோவன் கீதா
- Language : Tamil
- Pages : 111
- Publisher : படி வெளியீடு
- Book Edition : March, 2017
English Names: vaanga pesalaam sellams, vanga pesalaam chellams
Category: Tamil Books