இன்றைய பாகூர் அக்காலத்தில் வாகூர் என்றே வழங்கப்பட்டது. வாகு என்றால் அழகு என்பது பொருள். வாகு +ஊர்=வாகூர் என வழங்கப்பட்டது. பிற ஆட்சியாளர் காலத்தில் வகரம்-பகரமாக மாறிப் பாகூர் என்றானது. சோழர்களாலும் பல்லவர்களாலும் ஆளப்பட்டுவந்த அப்பகுதி வாகூர் வளநாடு என்றே அழைக்கப்பட்டது. மூன்றாம் நந்திவர்மன் மகன் நிருபதுங்கவர்மன் கி.பி. 850 முதல் கி.பி. 882 வரை பல்லவ நாட்டை ஆண்டு வந்தான். அவன் காலத்தில்தான் வாகூரில் வடமொழிக் கல்லூரி தோன்றியது. அவ்வடமொழிக் கல்லூரியை வளப்படுத்த வேண்டும் என்பதற்காகக் காஞ்சிபுரத்திலிருந்து செப்புப் பட்டயம் செய்து அதிகாரிகள் மூலம் அனுப்பி வைத்தான். அச்செப்புப் பட்டயத்தில் பல ஊர்களைத் தானமாகக் கல்லூரிக்கு எழுதியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளான். அது தொடர்பான செய்திகளைத் தருவதுதான் இக்கதை நூல்.
வாகூர் நாட்டு வண்டார் குழலி
Free

- Book Title : வாகூர் நாட்டு வண்டார் குழலி
- Author Name : சு. வேல்முருகன்
- Language : Tamil
- Pages : 253
- Publisher : கம்பன் பதிப்பகம்
- Book Edition : August, 2005
English Names: vakur natu vandar kuzhali