இத்தகைய நவீன வாழ்வின் பரிமாணங்களை ஜெயகாந்தனிடமோ, நாகராஜனிடமோ காணமுடியாது. குற்றம் உடலரசியல் பின்புலத்தை உட்செரித்த மையமான நோக்கமும் அவர்களுக்கில்லை. லட்சுமி சரவணக்குமாரின் எழுத்து மேற்சொன்னவற்றின் மேல்நின்று காண்பதால் தனித்துத் துலங்குகிறது. பெருநகர வெளியில் நிகழும் குற்றங்களையும் வாதைகளையும் காத்திரமாக முன்வைக்கும் லக்ஷ்மி சரவணக்குமாரின் உப்புநாய்கள் பதைபதைப்பையும் பெருஞ் சலனத்தையும் மனதில் உண்டாக்குகிறது.
உப்பு நாய்கள்
Free
இத்தகைய நவீன வாழ்வின் பரிமாணாங்களை ஜெயகாந்தனிடமோ, நாகராஜனிடமோ காணமுடியாது. குற்றம் உடலரசியல் பின்புலத்தை உட்செரித்த மையமான நோக்கமும் அவர்களுக்கில்லை. லக்ஷிமி சரவனக்குமாரின் எழுத்து மேற்சொன்னவற்றின் மேல்நின்று காண்பதால் தனித்துத் துலங்குகிறது. பெருநகர வெளியில் நிகழும் குற்றங்களையும் வாதைகளையும் காத்திரமாக முன்வைக்கும் லக்ஷ்மி சரவனக்குமாரின் உப்புநாய்கள் பதைபதைப்பையும் பெருஞ் சலனத்தையும் மனதில் உண்டாக்குகிறது.
- Book Title : உப்பு நாய்கள்
- Author Name : லட்சுமி சரவணக்குமார்
- Language : Tamil
- Pages : 280
- Publisher : டிஸ்கவரி புக் பேலஸ்
- Book Edition : ஜூலை, 2015 (மூன்றாம் பதிப்பு)
English Names: uppu naaikal, lakshmi saravanakumar
Category: Tamil Books
Tags: 200 + Pages, டிஸ்கவரி புக் பேலஸ், லட்சுமி சரவணக்குமார்