சென்னைக்கும் மஹாபலிபுரத்துக்கும் இடையில் அமைந்திருக்கும் கிராமம் சோழமண்டலம். நவ கலை உலகினை சார்ந்த ஓவியர்களும், சிற்பிகளும் அங்கு 1970களில் குடியேறினர். அங்கு வாழும் மணிவண்ணன் ஒரு ஓவியன். அக்கலைஞனின் கலை-சரிதையை இந்நாவல் சித்தரிக்கின்றது.
திரு சித்திர சதிர்
Free

- Book Title : திரு சித்திர சதிர்
- Author Name : அரவிந் அப்பாதுரை
- Language : Tamil
- Pages : 135
- Publisher : பாலம் பதிப்பகம்
- Book Edition : செப்டம்பர், 2009
English Names: thiru chithira chathir, thiru chithira chadhir
Category: Tamil Books
Tags: 100-200, அரவிந் அப்பாதுரை, பாலம் பதிப்பகம், பெருங்கதை