சோழவளநாட்டின் தலைநகரான தஞ்சை மாநகரில் முதலாக எடுப்பிக்கப் பெற்ற வரலாற்றுப் புகழ் மிகுந்த ஆலயம் இராசராசேச்சுரம் என வழங்கப்படும் பெருவுடையர் (பிரகதீசுவரர்) பெரியகோயில் ஆகும். பெரிய கோவிலை முற்று முழுதாக ஆய்வு செய்தவர் இந்நூலின் ஆசிரியர் முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் ஆவார். இவர் வரலாற்றுத்துறையில் எம்.ஏ, எம்ஃபில் பட்டங்களையும் கோயிற் கட்டடக் கலையில் முனைவர் பட்டமும் பெற்றவர். தமிழக அரசு 2015 ஆம் ஆண்டுக்கான உ.வே.சாமிநாதய்யர் தமிழறிஞர் விருதினை இவருக்கு அளித்து பெருமைப்படுத்தியுள்ளது. பல்வேறு நூல்களை எழுதியுள்ள இவர், தஞ்சை பெருவுடையார் கோயிலின் நுட்பம் குறித்து விளக்கி எழுதியுள்ள நூல் இது.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் இராசராசேச்சரம் – கோயில் நுட்பம்
Free
சோழவளநாட்டின் தலைநகரான தஞ்சை மாநகரில் முதலாக எடுப்பிக்கப் பெற்ற வரலாற்றுப் புகழ் மிகுந்த ஆலயம் இராசராசேச்சுரம் என வழங்கப்படும் பெருவுடையர் (பிரகதீசுவரர்) பெரியகோயில் ஆகும். பெரிய கோவிலை முற்று முழுதாக ஆய்வு செய்தவர் இந்நூலின் ஆசிரியர் முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் ஆவார். இவர் வரலாற்றுத்துறையில் எம்.ஏ, எம்ஃபில் பட்டங்களையும் கோயிற் கட்டடக் கலையில் முனைவர் பட்டமும் பெற்றவர். தமிழக அரசு 2015 ஆம் ஆண்டுக்கான உ.வே.சாமிநாதய்யர் தமிழறிஞர் விருதினை இவருக்கு அளித்து பெருமைப்படுத்தியுள்ளது. பல்வேறு நூல்களை எழுதியுள்ள இவர், தஞ்சை பெருவுடையார் கோயிலின் நுட்பம் குறித்து விளக்கி எழுதியுள்ள நூல் இது.
- Book Title : தஞ்சைப் பெருவுடையார் கோயில் இராசராசேச்சரம் – கோயில் நுட்பம்
- Author Name : குடவாயில் பாலசுப்ரமணியன்
- Language : Tamil
- Pages : 128
- Publisher : அஞ்சனா பதிப்பகம்
- Book Edition : 1st Edition
English Names: thanjai peruvudaiyar koil, kudavayil balasubramaniyam