தமிழரின் தொன்மை சிந்துவெளி என்பது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. சிந்துவெளியின் ஊர்ப் பெயர்களும் இடப்பெயர்களும் சங்க இலக்கியங்களில் உள்ளன என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேசத்தின் வரலாறு தமிழரின் வரலாறாகத் தொடங்குகிறது என்பதை நவீன ஆய்வுகள் காட்டுகின்றன. இந்தப் புதிய வரலாற்றில் வசிப்பிடங்கள் பற்றி இந்த நூல் பேசுகிறது.
தமிழக வரலாற்றில் ஊரும் சேரியும்
Free
தமிழரின் தொன்மை சிந்துவெளி என்பது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. சிந்துவெளியின் ஊர்ப் பெயர்களும் இடப்பெயர்களும் சங்க இலக்கியங்களில் உள்ளன என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேசத்தின் வரலாறு தமிழரின் வரலாறாகத் தொடங்குகிறது என்பதை நவீன ஆய்வுகள் காட்டுகின்றன. இந்தப் புதிய வரலாற்றில் வசிப்பிடங்கள் பற்றி இந்த நூல் பேசுகிறது.
- Book Title : தமிழக வரலாற்றில் ஊரும் சேரியும்
- Author Name : பக்தவச்சல பாரதி
- Language : Tamil
- Pages : 87
- Publisher : பாரதி புத்தகாலயம்
- Book Edition : பிப்ரவரி, 2021
English Names: tamilaga varalaatril oorum seriyum, thamizha varalaatril oorum seriyum
Category: Tamil Books
Tags: Below 100 Pages, ஆய்வு நூல், சமூகம், பக்தவச்சல பாரதி, மானுடவியல்