மண்ணுக்கு மேலிருந்த தொன்மை வாய்ந்த பாபர் மசூதியை இடிக்கக் கடப்பாரை எடுத்த கும்பல் மத்தியிலே ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது. அந்த ஆட்சி மண்ணுக்குள் (கீழடியில்) மறைந்து கிடைக்கும் தமிழர்களின் நகர நாகரிகத்தை வெளிக் கொண்டு வர கடப்பாரை எடுக்க விடமாட்டோம் என்று அடம்பிடிக்கிறது. தொல்லியல் ஆய்வு நம்மை நாமே அடையாளம் காண எவ்வளவு முக்கியமானது என்பதை உணர இந்த நூல் உதவும் .
தமிழகத் தொல்லியல் ஆய்வுகள் கீழடி வரை
Free
மண்ணுக்கு மேலிருந்த தொன்மை வாய்ந்த பாபர் மசூதியை இடிக்கக் கடப்பாரை எடுத்த கும்பல் மத்தியிலே ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது. அந்த ஆட்சி மண்ணுக்குள் (கீழடியில்) மறைந்து கிடைக்கும் தமிழர்களின் நகர நாகரிகத்தை வெளிக் கொண்டு வர கடப்பாரை எடுக்க விடமாட்டோம் என்று அடம்பிடிக்கிறது. தொல்லியல் ஆய்வு நம்மை நாமே அடையாளம் காண எவ்வளவு முக்கியமானது என்பதை உணர இந்த நூல் உதவும் .
- Book Title : தமிழகத் தொல்லியல் ஆய்வுகள் கீழடி வரை
- Author Name : முனைவர் சி. இளங்கோ
- Language : Tamil
- Pages : 128
- Publisher : அலைகள் வெளியீட்டகம்
- Book Edition : 2009 (மூன்றாம் பதிப்பு)
English Names: thamizha tholliyal aaivugal keezhadi varai, tamilaga tholliyal aayvukal keeladi varai
Category: Tamil Books
Tags: 100-200, ஆய்வு நூல், கீழடி, சிந்துவெளி, முனைவர் சி. இளங்கோ, வரலாறு