மொழியியல் ரீதியாகவும், மருத்துவயியல் ரீதியாகவும், மானுடவியல் ரீதியாகவும், சமூகவியல் ரீதியாகவும், பண்பாட்டியல் ரீதியாகவும் பிற மக்களினங்களோடு ஒப்பிட்டும், தனி நிலையிலும் ஆய்ந்து, சமூகத்துக்குப் பயன் தரத்தக்க, பல நல்ல முடிவுகள் தரவல்ல, பல அரிய தகவல்களின் களஞ்சியம் இந்த நூல். இன்றைய தமிழகத்தின் தாக்கத்தால் இம்மக்கள் வாழ்வு எப்படி மாறி வருகிறது. இதில் இலாபமென்ன, நட்டமென்ன, அரசும் தமிழ்ச்சமூகமும் இவர்களுக்கு மேலும் எப்படி எப்படி உதவலாம் என்றெல்லாம் ஆய்வாளர் மிகுந்த மனித நேயப் பொறுப்புணர்வோடு குறிப்பிட்டுச்சொல்கின்றார்.
தமிழக மலையின மக்கள்
Free

- Book Title : தமிழக மலையின மக்கள்
- Author Name : டாக்டர் கே.ஏ.குணசேகரன்
- Language : Tamil
- Pages : 135
- Publisher : NCBH
- Book Edition : செப்டம்பர், 2011 (இரண்டாம் பதிப்பு)
English Names: thamizhaga malaiyina makkal, tamilaga malaiyina makkal
Category: Tamil Books
Tags: 100-200, NCBH, ஆய்வு நூல், சமூகம், டாக்டர் கே.ஏ.குணசேகரன், மலையின மக்கள், மானுடவியல்