தஞ்சாவூரில் தனித்துவமிக்க ஓர் இலக்கிய இயக்கம் போலச் செயல்பட்டவர் தஞ்சை ப்ரகாஷ். வெங்கட் சாமிநாதன், பிரபஞ்சன் போன்ற பல்வேறு ஆளுமைகளின் நண்பர் தஞ்சை ப்ரகாஷ். நிறைய மொழிகளைக் கற்றுக்கொண்டவர். இலக்கியவாதிகள் சந்திப்புக்கென்றே ‘யுவர் மெஸ்’ என்ற உணவு விடுதியை நடத்தியவர். பல சிறு பத்திரிகைகளையும் நடத்தியவர். இதுவரை பிரசுரமான கதைகள், வெளியாகாத கதைகள், முற்றுப்பெறாத கதை ஒன்று எல்லாம் சேர்த்து இந்தத் தொகுப்பில் மொத்தம் 31 கதைகள் இடம் பெற்றிருக்கின்றன. தஞ்சையின் இருண்ட உலகம், பிறழ்வுகளை நோக்கிய பார்வை, தஞ்சை முஸ்லிம், கிறித்தவ மக்களின் அக வாழ்க்கை என்று இலக்கியரீதியிலும் கலாச்சாரரீதியிலும் முக்கியமான பல தஞ்சை ப்ரகாஷின் சிறுகதைகள் முழுமையாகத் தொகுக்கப்பட்டிருப்பது பாராட்டத் தகுந்த முயற்சி.
தஞ்சை பிரகாஷ் கதைகள்
Free

- Book Title : தஞ்சை பிரகாஷ் கதைகள்
- Author Name : தஞ்சை பிரகாஷ்
- Language : Tamil
- Pages : 394
- Publisher : காவியா
- Book Edition : July, 2004
English Names: thanjai prakash kadhaikal, thanjai prakaash
Category: Tamil Books