நாட்டுப்புற வழக்காறுகள் நாலாவிதமானவை. அவற்றில் சிறுவர் சிறுமியர் வழக்காறுகள் சிறப்புக்குரியவை. கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளங்களின் வெளிப்பாடுகள். விளையாட்டுகளை விளையாட்டாகவும் வேடிக்கையாகவும் நிகழ்த்தி மகிழ்வது சிறார்களின் குணமாகும். அவற்றில் காரணகாரிய தொடர்புகள் குறைவாக இருந்தாலும் கற்பனை நயமும் வளமும் பொங்கிப் பெருகுவதை நாம் காணமுடியும். தஞ்சை பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறையில் நடத்தப்பட்ட கருத்தரங்கு கட்டுரைகளை பேராசிரியர் முனைவர் ஆறு. இராமநாதனும், முனைவர் ஆ.சண்முகமும் இணைந்து தொகுத்து தந்துள்ளனர்.
சிறுவர் சிறுமியர் வழக்காறுகள்
Free

- Book Title : சிறுவர் சிறுமியர் வழக்காறுகள்
- Author Name : இராமநாதன் – சண்முகம்
- Language : Tamil
- Pages : 110
- Publisher : தன்னனானே
- Book Edition : டிசம்பர், 2007
English Names: siruvar sirumiyar vazhakkaarukal, siruvar sirumiyar vazhakkaarugal
Category: Tamil Books
Tags: 100-200, இராமநாதன் - சண்முகம், தன்னனானே, நாட்டுப்புற ஆய்வியல்