சிந்துவெளி நகரங்களின் ‘மேல்-மேற்கு:கீழ்-கிழக்கு’ என்ற இருமைப் பாகுபாடான அமைப்புமுறை திராவிடப் பண்பாட்டுப் புவியியலின் தாக்கத்தால் உருவான ஒரு நெடுவீச்சுச் சிந்தனையின் நேர்விளைவு. சிந்துவெளி விட்ட இடத்திற்கும் சங்க இலக்கியம் தொட்ட இடத்திற்கும் இடையே உள்ளது ஒரு வேர்நிலைத் தொடர்பு. இவை, இந்த ஆய்வு நூல் அடிக்கோடிடும் புதுவெளிச்சங்கள்.
சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்
Free
சிந்துவெளி நகரங்களின் ‘மேல்-மேற்கு:கீழ்-கிழக்கு’ என்ற இருமைப் பாகுபாடான அமைப்புமுறை திராவிடப் பண்பாட்டுப் புவியியலின் தாக்கத்தால் உருவான ஒரு நெடுவீச்சுச் சிந்தனையின் நேர்விளைவு. சிந்துவெளி விட்ட இடத்திற்கும் சங்க இலக்கியம் தொட்ட இடத்திற்கும் இடையே உள்ளது ஒரு வேர்நிலைத் தொடர்பு. இவை, இந்த ஆய்வு நூல் அடிக்கோடிடும் புதுவெளிச்சங்கள்.
- Book Title : சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்
- Author Name : ஆர். பாலகிருஷ்ணன்
- Language : Tamil
- Pages : 206
- Publisher : பாரதி புத்தகாலயம்
- Book Edition : டிசம்பர், 2020 (ஏழாம் பதிப்பு)
English Names: sindhuvlei panpaatti dravida adithalam, sindhuveli panpaattin thravida adithalam
Category: Tamil Books
Tags: ஆய்வு நூல், ஆர். பாலகிருஷ்ணன், சிந்துவெளி, தொல்பொருள், வரலாறு