கலைஞர் அவர்களின் பெருமுயற்சியால் 2010 ஜூன் திங்கள் கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை ஒட்டி சிறப்பான விளக்கத்தினை “செம்மொழி வரலாற்றில் சில செப்பேடுகள்” என்ற தலைப்பில் 24.12.2009 முதல் 30.12.2009 வரையில் 199 ‘முரசொலி’யில் உடன்பிறப்புக்களுக்கு எழுதிய கடிதங்களை தொகுத்து தலைமைக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட நூல்…
செம்மொழி செப்பேடுகள்
Free

- Book Title : செம்மொழி செப்பேடுகள்
- Author Name : கலைஞர் கருணாநிதி
- Language : Tamil
- Pages : 92
- Publisher : திராவிட முன்னேற்ற கழகம்
- Book Edition : ஜனவரி, 2010
English Names: semmozhi seppedugal, kalaignar karunanidhi
Category: Tamil Books
Tags: Below 100 Pages, கடிதங்கள், கலைஞர் கருணாநிதி, திராவிட முன்னேற்ற கழகம்