நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளர்களில் ஒருவரான நாஞ்சில் நாடன் அவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். ஆனந்த விகடனில் வெளியான பதினேழு கதைகளும் ‘சங்கிலிப் பூதத்தான்’ என்ற தலைப்பில் இந்நூலில் தொகுப்பாகின்றன. பெயர் ‘சங்கிலிப் பூதத்தான்’ என்றாலும் அழைப்பது சங்கிலிப் பூவத்தான் எனும் மருவிய வழியில்தான்.
சங்கிலி பூதத்தான்
Free

- Book Title : சங்கிலி பூதத்தான்
- Author Name : நாஞ்சில் நாடன்
- Language : Tamil
- Pages : 184
- Publisher : விஜயா
- Book Edition : டிசம்பர் 2017
English Names: sangili boodhaththaan, sankili poothathan
Category: Tamil Books
Tags: 100-200, சிறுகதைகள், நாஞ்சில் நாடன்