சங்க இலக்கியம் பற்றிக் கடந்த நூற்றாண்டில் பல்வேறு ஆய்வுகள் வெளிவந்துள்ளன. இலக்கிய நோக்கிலும் பண்பாட்டியல் நோக்கிலும் அறவியல் நோக்கிலும் வரலாற்றியல் நோக்கிலும் யாப்பியல் நோக்கிலும் அவை அமைந்துள்ளன. உலகில் நாகரிகம் படைத்த எகிப்தியர், பாபிலோனியர், கிரேக்கர், சீனர் உள்ளிட்ட இனங்களுக்கு நிகராகத் தமிழ்ப் பெருமக்கள் துறைதோறும் மேம்பட்டு விளங்கிய உண்மையினை உணர்ந்து கொள்ளும் வகையில் மிகச்சில ஆய்வுகளே மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றுள், “சங்க காலத் தொழில்நுட்பம்” என்ற பொருண்மையில் பேராசிரியர் த. சாமிநாதன் அவர்கள் எழுதியுள்ள ஆய்வுநூல் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. சங்க இலக்கியப்பாக்களை நுண்ணிதின் ஆராய்ந்து தம் ஆய்வுக்கு வேண்டிய் தரவுகளைத் தொகுத்து வகைப்படுத்தியும் முறைப்படுத்தியும் பதினெட்டு இயல்களில் இச்சிறந்த நூலினை இவர் உருவாக்கியுள்ளார்.
சங்க கால தொழில்நுட்பம்
Free

- Book Title : சங்க கால தொழில்நுட்பம்
- Author Name : பேராசிரியர் த. சாமிநாதன்r
- Language : Tamil
- Pages : 195
- Publisher : அன்னம்
- Book Edition : December, 2013
English Names: sanga kaala thozhilnutpam, sanga kaala thozhilnutpam