சங்க காலத்தில் வாழ்ந்த பழந்தமிழ்க் குடிகளை சிற்றரசர், குறுநிலைத் தலைவர் குடிகள், சிறுகுடிகள், பதினெண்குடிகள் என வகைப்படுத்தியுள்ளனர். இவர்களைப் பற்றி சுருக்கமாக இந்நூல் எடுத்துரைக்கிறது. சங்ககால மறவர்களின் போர் ஒழுக்கங்களையும், போர் முறைகளையும், வாழ்க்கை நெறிமுறைகளையும் எடுத்துரைப்பதற்காகவே இயற்றப்பட்டது புறப்பொருள் வெண்பாமாலை என்ற இலக்கண நூல். சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய இலக்கியங்களில் உள்ள சங்ககால மறவர் பற்றிய செய்திகளே இந்நூலில் அதிகம் இடம்பெற்றுள்ளன.
சங்க கால மறவர்
Free

- Book Title : சங்க கால மறவர்
- Author Name : டாக்டர் சு.முத்தையா
- Language : Tamil
- Pages : 154
- Publisher : காவ்யா
- Book Edition : 1998
English Names: sanga kaala maravar, sanga kaalam
Category: Tamil Books
Tags: 100-200, சங்க காலம், டாக்டர் சு.முத்தையா, வரலாறு