பண்பாடு என்பது மனித நாகரிகத்தின் ஒரு கூறாக உள்ளது. மனிதனைப் பண்படுத்தும் விதமாக அவனது குணங்களை மேம்படுத்தி வாழ்க்கையில் உயர்வடையச் செய்கிறது. சங்க இலக்கிய மாந்தர்களின் பண்பாடு இன்றும் நம்மை வியக்க வைக்கிறது. நாம் பின்பற்றும் வாழ்வின் சிறப்பான அங்கமாகவும் திகழ்கிறது. நமது மன்னர்களின் பண்பாடாக கொடை, வீரம் திகழ்கிறது. நமது மக்களின் மிகச் சிறந்த பண்பாடாக விருந்தோம்பல் உள்ளது. சங்க இலக்கியத்தில் பண்பாடு குறித்த பகிர்வுகளை சங்கத் தமிழர் பண்பாடு எனும் இவ் ஆய்வு நூல் முன்வைக்கிறது.
சங்க தமிழர் பண்பாடு
Free

- Book Title : சங்க தமிழர் பண்பாடு
- Author Name : முனைவர் பசும்பொன்
- Language : Tamil
- Pages : 124
- Publisher : உலக தமிழ்ச் சங்கம், மதுரை
- Book Edition : 2015
English Names: sanga thamizhar panpaadu, sanga tamilar panbadu
Category: Tamil Books