தமிழில், பிறமொழி இலக்கியங்கள் நிறையவே வெளிவந்துள்ளன. பிறமண்ணில் வாழும் தமிழர்கள், நெஞ்சங்களின் உணர்வுகளை இலக்கியத்தில் பதிவு செய்து கவிதை, சிறுகதை, நாவல் என வகைமைப்படுத்தியுள்ளனர். புறச் சூழலுக்கு ஏற்றவாறு மக்களின் உடை இலக்கியங்களில் பதிவும் செய்யப்படும். பழக்கவழக்கம் மாற வாய்ப்புகள் உண்டு. ஆனால் தாய்மண்ணின் பண்பாடு எப்பொழுதும் மனதோடு பயணம் செய்யும். அது அவர்தம் ஆனால் ‘புலம்பெயர்ந்தோர் தமிழிலக்கியங்கள்’ எனும் இவ் ஆய்வு நூல் புலம்பெயர்ந்தோரின் படைப்புகளை நுணுகிப் பார்க்கும் ஓர் நூல்.
புலம்பெயர்ந்தோர் தமிழ் இலக்கியங்கள்
Free

- Book Title : புலம்பெயர்ந்தோர் தமிழ் இலக்கியங்கள்
- Author Name : முனைவர் க. பசும்பொன்
- Language : Tamil
- Pages : 452
- Publisher : உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை
- Book Edition : 2015
English Names: pulampeyarndhor tamil ilakkiyangal, pulampeyarndhor thamizh ilakkiyangal
Category: Tamil Books
Tags: Below 100 Pages, இலக்கியம், புலம்பெயர்ந்தோர் இலக்கியம், முனைவர் க. பசும்பொன்