பன்னாட்டுச் சுற்றுலாத் தலமாகப் புதுச்சேரி விளங்கியதற்கு அது பிரெஞ்சியரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்ததும் காரணமாகும். எண்ணற்ற சுற்றுலாத் தலங்களை உள்ளடக்கிய புதுச்சேரி மாநிலம் வளர்ந்து வரும் மாநிலமாகப் பிற மாநிலங்கட்கு முன் மாதிரியாகவும், வழிகாட்டியாகவும் விளங்கி வருகிறது. புதுவையிலுள்ள நினைவுச்சின்னங்கள், சுற்றுலாத்தலங்கள் பற்றி விரிவாக பேசுகிறது இந்நூல்.
புதுச்சேரி நினைவுச் சின்னங்கள், சுற்றுலாத்தலங்கள்
Free
பன்னாட்டுச் சுற்றுலாத்தலமாகப் புதுச்சேரி விளங்கியதற்கு அது பிரெஞ்சியரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்ததும் காரணமாகும். எண்ணற்ற சுற்றுலாத் தலங்களை உள்ளடக்கிய புதுச்சேரி மாநிலம் வளர்ந்து வரும் மாநிலமாகப் பிற மாநிலங்கட்கு முன் மாதிரியாகவும், வழிகாட்டியாகவும் விளங்கி வருகிறது. புதுவையிலுள்ள நினைவுச்சின்னங்கள், சுற்றுலாத்தலங்கள் பற்றி விரிவாக பேசுகிறது இந்நூல்.
- Book Title : புதுச்சேரி நினைவுச் சின்னங்கள், சுற்றுலாத்தலங்கள்
- Author Name : முனைவர் சு. தில்லைவனம்
- Language : Tamil
- Pages : 224
- Publisher : சிவசக்தி பதிப்பகம்
- Book Edition : 23 டிசம்பர் 2014
English Names: pudhucherry ninaivu chinnangal, puducherry ninaivu chinnankal
Category: Tamil Books
Tags: 200-300, சிவசக்தி பதிப்பகம், சுற்றுலா, நினைவுச்சின்னங்கள், புதுச்சேரி, முனைவர் சு. தில்லைவனம்