1673-ம் ஆண்டு பிப்ரவரி 4-ந்தேதி முதல் 1954-ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி வரை ஏறக்குறைய 280 ஆண்டுகள் நம் புதுவைப்பகுதி பிரஞ்சியரின் ஆட்சிக்குட்பட்டிருந்தது 1664-ல் பிரஞ்சு கிழக்கிந்திய கம்பெனியைத் தோற்றுவிக்கையில் ஃபிரான்ஸின் அப்போதைய நிதியமைச்சர் கொல்பேர் என்பவர் ‘வணிகம் மட்டும் நமது நோக்கம் அன்று, கிறித்துவ மதத்தைப் பரப்புவதும் இந்நிறுவனத்தின் நோக்கமாகும்’ என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கேற்ப பிரஞ்சு குடியேற்றப் பகுதியான புதுச்சேரியில் கத்தோலிக்கக் கிறித்துவச் சமயம் (Roman Catholic division) பரவலாயிற்று. புதுச்சேரி மாவட்ட கத்தோலிக்கக் கிறித்துவத் தேவாலயங்களின் வரலாற்றினை பதிவு செய்துள்ள இந்நூல், சமய ஆய்வாளர்களுக்கும் கிறித்துவர்களுக்கும் பயன்படும்.
புதுச்சேரி மாவட்ட தேவாலயங்கள்
Free

- Book Title : புதுச்சேரி மாவட்ட தேவாலயங்கள்
- Author Name : முனைவர் எஸ். ஆரோக்கியநாதன்
- Language : Tamil
- Pages : 128
- Publisher : நன்மொழி பதிப்பகம்
- Book Edition : டிசம்பர், 2014
English Names: puducherry maavatta thevalayangal, pudhucherry maavatta thevalayangal
Category: Tamil Books
Tags: 100-200, ஆய்வு நூல், நன்மொழி, முனைவர் எஸ். ஆரோக்கியநாதன்