எழுத்தாளர் பிரபஞ்சனுடன் 45 ஆண்டுகளுக்கும் மேலாக நட்புறவு கொண்ட பேராசிரியர் P. ராஜா அவர்கள், நான் “ராஜ்ஜா” என்று தமிழ் எழுத்துலகில் அழுத்தம் திருத்தமாக தடம் பதித்தவர். ராஜ்ஜா அவர்கள் எழுத்தாளர் பிரபஞ்சனுடனான தன்னுடைய 45 ஆண்டுகளுக்கு மேலான நட்பைப் பற்றி “புதுவை பாரதி” மாத இதழில் எழுதிய தொடர் இப்போது புத்தக வடியில் வெளிவருகிறது, ஏழு இதழ்களில் வெளியான இந்தத் தொடர் புகழ் பெற்ற இரு எழுத்தாளர்களுக்கு இடையே இருந்த ஆழமான நட்பை காட்டுகிறது. அன்பையும் மதிப்பையும் புலப்படுத்துகிறது. இந்த புத்தகத்தை படிக்கும்போது ராஜ்ஜா அவர்களே நேரில் அமர்ந்து நம்மிடம் பேசுவது போல வெகு இயல்பான நடையுடன் இருக்கிறது.
பிரபஞ்சன் சில நினைவுகள்
Free

- Book Title : பிரபஞ்சன் சில நினைவுகள்
- Author Name : ராஜ்ஜா
- Language : Tamil
- Pages : 96
- Publisher : இனிய நந்தவனம் பதிப்பகம்
- Book Edition : டிசம்பர், 2021
English Names: prapanchan sila ninaivukal, prabanchan sila ninaivugal
Category: Tamil Books
Tags: Below 100 Pages, இனிய நந்தவனம் பதிப்பகம், பிரபஞ்சன், ராஜ்ஜா