இந்த நூல் நம் மண்ணில் வாழ்ந்த பெண்களைப் பற்றி வரலாற்றுப்பூர்வமாக இலக்கிய ஆதாரத்துடன் எழுதப்பட்ட படைப்பு ஆவணம். ரிக் வேதத்தில் வரும் அதிதி, ராமாயணத்தில் வரும் சீதை, சிலப்பதிகாரத்தில் வரும் மாதவி, அதன் தொடர்ச்சியாக வரும் மணிமேகலை, குண்டலகேசி என மொத்தம் இருபத்தேழு பெண்களைப் பற்றி இந்தப் புத்தகத்தில் இருக்கிறது. நம்மிடத்தில் வரலாறு மறைத்து வைத்திருப்பதை புத்தகம் போட்டு எழுதியிருக்கிறார் திரு.பிரபஞ்சன். சங்க இலக்கியங்களில் வரும் தலைவன், தலைவி பற்றிய எழுதிய பெரும் புலவர்கள், தலைவியின் தோழியைப் பற்றி எழுதவில்லை என்பது நம்மில் பலருக்கும் தோன்றியிருக்கும். இந்த புத்தகத்தில் தோழியின் பார்வையில் தலைவனும் தலைவியும் மற்றும் அவள் படும் சிரமத்தைப் பற்றி இதில் எழுதி இருக்கிறார்
பெண்
Free

- Book Title : பெண்
- Author Name : பிரபஞ்சன்
- Language : Tamil
- Pages : 200
- Publisher : டிஸ்கவரி புக் பேலஸ்
- Book Edition : ஜனவரி, 2018
English Names: pen, prapanchan
Category: Tamil Books
Tags: 200-300, டிஸ்கவரி புக் பேலஸ், பிரபஞ்சன், பெண்ணியம்