சங்க இலக்கியங்கள் பழந்தமிழகத் துறைமுகங்களான கொற்கை, தொண்டி, முசிறி, காவிரிப்பூம்பட்டினம் முதலானவற்றைப் புகழ்ந்து பாடுகின்றன. ஆனால் இங்கெல்லாம் குறிப்பிடத்தக்க அளவில் தொல்பொருட்கள் கிடைக்கவில்லை. ஆனால் அயல்நாட்டவரால் பொதுகே என்றறியப்பட்ட அரிக்கமேட்டில் மட்டுமே இத்தகைய சான்றாதாரங்கள் நிறையக் கிடைக்கின்றன. அவற்றைச் சங்க இலக்கியத் தரவுகளோடு ஒப்பிட்டு ஆய்வு செய்யும்போது பழந்தமிழரின் நாகரிகமும் பண்பாடும் தெளிவாகப் புலப்படுகின்றன. அந்த உண்மையை வெளிப்படுத்தும் நோக்கத்தில் தான் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
பழந்தமிழர் நாகரிகச் சின்னம் அரிக்கமேடு
Free

- Book Title : பழந்தமிழர் நாகரிகச் சின்னம் அரிக்கமேடு
- Author Name : முனைவர் சு. தில்லைவனம்
- Language : Tamil
- Pages : 250
- Publisher : சிவசக்தி பதிப்பகம்
- Book Edition : ஜூன், 2008
English Names: pazhandhamizhar naagariga chinnam arikamedu, palanthamizhar naagareeka sinnam
Category: Tamil Books
Tags: 100-200, முனைவர் சு. தில்லைவனம்