பயணம் என்பது பிரபஞ்சம் உருவானதிலிருந்து தொடங்கிவிட்டது. பயணிப்பு என்பது உடலைச் சார்ந்தும் இருக்கலாம். மனம், மூளை, உள்ளுணர்வு மற்றும் உணர்வுகளின் ஊர்வலங்களும் பயணங்களே. தோழர் சுத்தானந்தத்தின் தன்னம்பிக்கை, தளர்விலா முயற்சி, அனுபவம், கடின உழைப்பு, முற்போக்கு கருத்துகள், அறிவியல் மற்றும் அரசியல் சார்ந்த ஆழமான கொள்கைகள் அனைத்தும் பரிணமித்த தனி மனித பயணங்களின் அற்புதத் தருணங்களின் தொகுப்பு இது. வாழ்க்கையே ஒரு பயணமாக இருந்தாலும், தான் மேற்கொண்ட சில பயணங்கள் மூலம் சுவாரஸ்யமான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார் சுத்தானந்தம். இதில் அவருடைய கிராம வாழ்க்கை, தொழில் வாழ்க்கை, இயக்க வாழ்க்கையின் சில பகுதிகளை அறிந்துகொள்ளலாம்.
பயணங்கள் முடிவதில்லை
Free

- Book Title : பயணங்கள் முடிவதில்லை
- Author Name : சோ. சுத்தானந்தம்
- Language : Tamil
- Pages : 120
- Publisher : யெஸ் யெஸ் புக்ஸ்
- Book Edition : முதல் பதிப்பு
English Names: payanangal mudivadhillai, payanangal mudivadhillai
Category: Tamil Books
Tags: 100-200, அனுபவம், சோ. சுத்தானந்தம், யெஸ் யெஸ் புக்ஸ்