சங்க இலக்கியங்களில் தமிழர்களுக்கு இன்னும் சற்று அழுத்தமான ஈடுபாடு ஏற்படும் சூழ்நிலை உருவாக வேண்டும் எனும் நோக்கில் டாக்டர் செங்கைப் பொதுவன் அவர்கள் சங்க இலக்கியங்களில் முக்கியமான ஒன்றில் இடம் பெற்றுள்ள மலர்கள் சிலவற்றிற்கு இதுவரை இல்லாத மிகவும் பயனுள்ள அடையாளத்தை தந்திருக்கிறார். ஓரளவே தமிழ் படித்தோரும் கூட அறிந்துகொள்ளத்தக்க வகையில் பத்துப்பாட்டு முழுமைக்கும் இக்காலத்திற்கேற்ப உரை எழுதியுள்ளார். பழைய உரைகளைப் பின்பற்றாமல் உரையாசிரியர் செங்கைப் பொதுவன் தம் புலமைநலத்தால் உரைகண்டுள்ளார். ஒரு கதையைப் படிப்பது போலவே இந்த உரைநூலின் நடையோட்டம் செல்கிறது.
பாரிஸ் கம்யூனில் பெண்கள்
Free

- Book Title : பாரீஸ் கம்யூனில் பெண்கள்
- Author Name : கிறிஸ்டினா கிரிட்லி, கரோலின் கெம்ப், ஆலன் உட்ஸ் மற்றும் பலர்
- Language : Tamil
- Pages : 80
- Publisher : விடியல்
- Book Edition : May, 2016
English Names: paris communil penkal, paris kammunil pengal
Category: Tamil Books
Tags: Below 100 Pages, கட்டுரைகள், பெண்ணியம், மொழிபெயர்ப்பு, விடியல்