இந்நூலில் உள்ள கதைகள் அனைத்தும் பிரஞ்சு மொழியிலிருந்து தமிழாக்கப்பட்டவை. இவற்றில் பெரும்பாலானவை பிரஞ்சுக் கதைகள். ஆப்பிரிக்க, அமெரிக்க நாடுகளில் வழங்கும் கதைகள் பல. ஏனையவை ஸ்பெயின், இத்தாலி, போர்ச்சுகல், ஜெர்மன், சீனா, ஜப்பான், ருசியா, வியத்நாம். இந்தோனேசியா நாட்டுக் கதைகள். கதைகள் சிலவற்றில் தமிழ்நாட்டுக் கதைகளின் சாயல் தெரியும். ஆனால் அவற்றில் வேறுபாடுகள் இருக்கும். இதில் உள்ள கதைகள் பல்வேறு வகையின. நீதி, வரலாறு, அறிவுரை.தத்துவம், பொழுதுபோக்கு. நகைச்சுவை முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இந்தக் கதைகள் தமிழ் மக்களுக்குப் புதியவை. ஆதலால் சிறுவர் முதல் பெரியவர் வரை படிக்கலாம். பெரியவர்கள் இந்தக் கதைகளைக் குழந்தைகளுக்குச் சொல்லலாம்.
ஒரு நாள் ஒரு கதை
Free
இதில் உள்ள கதைகள் பல்வேறு வகையின. நீதி, வரலாறு, அறிவுரை.தத்துவம், பொழுதுபோக்கு. நகைச்சுவை முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இந்தக் கதைகள் தமிழ் மக்களுக்குப் புதியவை. ஆதலால் சிறுவர் முதல் பெரியவர் வரை படிக்கலாம். பெரியவர்கள் இந்தக் கதைகளைக் குழந்தைகளுக்குச் சொல்லலாம்.
- Book Title : ஒரு நாள் ஒரு கதை
- Author Name : செவாலியே க.சச்சிதானந்தம்
- Translated By : செவாலியே க. சச்சிதானந்தம்
- Language : Tamil
- Pages : 352
- Publisher : தமிழ்மணி பதிப்பகம்
- Book Edition : டிசம்பர், 2005
Category: Tamil Books
Tags: 2005, 300 + Pages, 300-400, செவாலியே க. சச்சிதானந்தம், தமிழ்மணி பதிப்பகம், பிரான்ஸ், பிரெஞ்சு, புதுச்சேரி, மொழிபெயர்ப்பு