தமிழில் இன்று இயங்கிவரும் எந்த எழுத்தாளனும் அறியாத விளிம்புநிலை மனிதர்களின் பிரதேசங்களை அறிந்திருப்பவர் சிறந்த கதை சொல்லியான பவா செல்லதுரை. தன் புனைவுகளில் அசாத்தியமான வேறொரு நிலப்பரப்பிற்கும், மொழிக்கும் நம்மை அழைத்து போன பவாவின் இக்கட்டுரைகளில் அவருக்கு நெருக்கமான மனிதர்கள், இயற்கை, கிணறு, மாடு, மல்லாட்டை என பலவற்றைக் குறித்தும் ஆத்மார்த்தமாக பகிர்ந்து கொள்கிறார்.
நிலம்
Free

- Book Title : நிலம்
- Author Name : பவா செல்லதுரை
- Language : Tamil
- Pages : 184
- Publisher : வம்சி
- Book Edition : 2014
Category: Tamil Books
Tags: 100-200, கதைகள், பவா செல்லதுரை, வம்சி