கவிஞராய் எழுதத் தொடங்கிய படைப்பாளியான வளவ.துரையனின் பதினாறு சிறுகதைகள் சிறுகதைத் தொகுப்பாக வெளிவந்துள்ளது. இந்தச் சிறுகதைகள் முக்காலும் முன்னமேயே தமிழ் இலக்கியச் சிறு பத்திரிகைகளில் சிறப்பாய் வெளிவந்தவை. சமூகம் குறித்த நேர்மையான விமரிசனமும் ஆழமான புரிதலும் கொண்டவர் என்பதனை இவரின் படைப்புகள் பறைசாற்றுகின்றன. ஆசிரியராகப் பணிபுரியும் எழுத்தாளர் என்பதைச் சொல்லும் பல படைப்புகளில் ஒன்று.
தேரு பிறந்த கதை
Free

- Book Title : தேரு பிறந்த கதை
- Author Name : வளவ. துரையன்
- Language : Tamil
- Pages : 112
- Publisher : மருதா
- Book Edition : October, 2005
English Names: theru pirandha kadhai, valava thuraiyan
Category: Tamil Books
Tags: 100-200, சிறுகதைகள், மருதா, வளவ.துரையன்