நாம் அற்பமாக நினைக்கின்ற பல விசயங்களுக்குள் அபூர்வங்கள் புதைந்திருக்கின்றன. நாம் அபத்தம் என்று ஒதுக்குகிற சில விசயங்களுக்குள் அறிவியலும், உளவியலும் மறைந்துள்ளன. மக்களின் நம்பிக்கைகளில் பெரும்பான்மையானவற்றைத் திரட்டி வகைப்படுத்தி இந்நூலில் தந்துள்ளார் கழனியூரன் அவர்கள். மக்களின் நம்பிக்கைகள், மண்ணின் மரபுகள் சார்ந்ததாகவும் உள்ளன. இந்நூலுக்கு கரிசல் இலக்கிய மேதை கி.ராஜநாராயணன் அவர்கள் அணிந்துரை வழங்கியுள்ளார்.
மண்ணின் மரபுகளும் மக்களின் நம்பிக்கைகளும்
Free
நாம் அற்பமாக நினைக்கின்ற பல விசயங்களுக்குள் அபூர்வங்கள் புதைந்திருக்கின்றன. நாம் அபத்தம் என்று ஒதுக்குகிற சில விசயங்களுக்குள் அறிவியலும், உளவியலும் மறைந்துள்ளன. மக்களின் நம்பிக்கைகளில் பெரும்பான்மையானவற்றைத் திரட்டி வகைப்படுத்தி இந்நூலில் தந்துள்ளார் கழனியூரன் அவர்கள். மக்களின் நம்பிக்கைகள், மண்ணின் மரபுகள் சார்ந்ததாகவும் உள்ளன. இந்நூலுக்கு கரிசல் இலக்கிய மேதை கி.ராஜநாராயணன் அவர்கள் அணிந்துரை வழங்கியுள்ளார்.
- Book Title : மண்ணின் மரபுகளும் மக்களின் நம்பிக்கைகளும்
- Author Name : கழனியூரன்
- Language : Tamil
- Pages : 136
- Publisher : அன்னம்
- Book Edition : December, 2008
English Names: mannin marabugalum makkalin nambikkiyum, mannin marabukalum makkalin nambikkaikalum
Category: Tamil Books
Tags: 100-200, அன்னம், கழனியூரன், மண்ணும் மக்களும்