புதுச்சேரியில் 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் தலைஞர்கள் சங்கத்ன் மாநில மாநாட்டையொட்டி எழுத்துப்போராளி ம.இலெனின் தங்கப்பா குறித்த ஒரு சிறப்புக் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பங்கேற்ற அறிஞர்களின் உரைகளைக் கட்டுரையாகத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார்கள். புதுவையைச் சேர்ந்த படைப்புப்போராளியான ம.இலெனின் தங்கப்பா அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வண்ணமாக, இத்தொகுப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது.
ம.லெனின் தங்கப்பா : உள்ளத்தின் உண்மை ஒளி
Free
புதுச்சேரியில் 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் தலைஞர்கள் சங்கத்ன் மாநில மாநாட்டையொட்டி எழுத்துப்போராளி ம.இலெனின் தங்கப்பா குறித்த ஒரு சிறப்புக் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பங்கேற்ற அறிஞர்களின் உரைகளைக் கட்டுரையாகத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார்கள். புதுவையைச் சேர்ந்த படைப்புப்போராளியான ம.இலெனின் தங்கப்பா அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வண்ணமாக, இத்தொகுப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது.
- Book Title : ம.லெனின் தங்கப்பா : உள்ளத்தின் உண்மை ஒளி
- Author Name : மு.எ.க.ச.
- Language : Tamil
- Pages : 110
- Publisher : மு.எ.க.ச.
- Book Edition : 21 ஜூன் 2018
English Names: lenin thangappa, ullathin unmai oli
Category: Tamil Books
Tags: 100-200, ம.லெனின் தங்கப்பா, மு.எ.க.ச., வாழ்க்கை வரலாறு