ரஷ்யாவில் லெனின் தலைமையில் நிகழ்த்தப்பட்ட புரட்சிக்கு இணையாக இன்னொன்றை சரித்திரம் இன்றுவரை கண்டதில்லை. காரணம், இது யாரோ ஒரு குழுவினர் அரசுக்கு எதிராக நிகழ்த்திய புரட்சி அல்ல. மக்களே வீதியில் இறங்கி ஒன்று திரண்டு நிகழ்த்திக் காட்டிய புரட்சி. வழி காட்டியவர் லெனின். காகிதத்தில் இருந்த கம்யூனிஸ சித்தாந்ததுக்கு நடைமுறை வடிவம் கொடுத்து, முதல் முதலில் அதனை ஓர் ஆளும் சித்தாந்தமாக மாற்றியவர் லெனின். வீரமும் திகைப்பும் அதிரடிகளும், அடி ஆழத்தில் தேச நலன் என்கிற பொதுவான சிந்தனையோட்டமும் கொண்டது லெனினின் வாழ்க்கை. மருதனின் புலிப்பாய்ச்சல் மொழியில் லெனின் ஜிவத் துடிதுடிப்புடன் இன்னும் வாழ்கிறார்.
லெனின் – முதல் காம்ரேட்
Free

- Book Title : லெனின் – முதல் காம்ரேட்
- Author Name : மருதன்
- Language : Tamil
- Pages : 174
- Publisher : கிழக்கு பதிப்பகம்
- Book Edition : April, 2007
English Names: lenin mudhal comrade, marudhan
Category: Tamil Books
Tags: Biography, கிழக்கு, மருதன், லெனின் - முதல் காம்ரேட்