உண்மையான கரிகாலன் யார், அவனுடைய ஆட்சிச் சிறப்பு, போர்த் திறன், கல்லணை கட்டப்பட்டதின் தொலைநோக்குப் பார்வை, நீர்ப் பிரச்னை என நாம் அறியத் தவறிய சோழ மண்ணின் காலடித்தடத்தைக் கண்டுபிடித்து சுவைபடச் சொல்லி இருக்கிறார் நூலாசிரியர் ரா.நிரஞ்சனாதேவி. மாமன்னன் கரிகாலனைப்பற்றியும் கல்லணையைப்பற்றியும் இதுவரை எவரும் சொல்லியிராத அளவுக்கு செறிவுமிகுந்த கல்வெட்டுச் செய்திகளுக்கு நிகரான படைப்பு இது!
கரிகால் சோழன்
Free

- Book Title : கரிகால் சோழன்
- Author Name : முனைவர் ரா. நிரஞ்சனாதேவி
- Language : Tamil
- Pages : 352
- Publisher : விகடன்
- Book Edition : May, 2016, VI Edition
English Names: karikal chozhan, karikal cholan
Category: Tamil Books
Tag: cholas