ஆண் வாரிசே இல்லாமல் பெண் குழந்தைகளாகவே பிறந்து கொண்டிருந்த கரமுண்டார் வூட்டில் பெரிய கரமுண்டாருக்குப் பிறந்த காத்தாயம்பாள்தான் இந்த நாவலின் பிரதான பாத்திரம். நாவலை விவரிப்பதும் அவள்தான். அதுவும் நேரடியாக அல்ல. நாமேதான் புரிந்து கொள்ள வேண்டும். கிட்டத்தட்ட ப்ரகாஷே காத்தாயம்பாளாக மாறித்தான் கதை சொல்கிறார். சுமார் 300 பக்க நாவலில் காத்தாயம்பாவும் உமா மஹேஸ்வரியும், காத்தாயம்பாவும் செல்லியும் இணைகின்ற – அந்தப் பெண்களின் தேகங்கள் சங்கமித்துப் பிரளயம் புரள்கின்ற பக்கங்கள் ஏராளம், ஏராளம். இந்தப் பூமியில் பிறந்த அத்தனை பெண்ணும் படிக்க வேண்டிய ஒரு நாவல் கரமுண்டார் வூடு.
கரமுண்டார் வூடு
Free

- Book Title : கரமுண்டார் வூடு
- Author Name : தஞ்சை பிரகாஷ்
- Language : Tamil
- Pages : 328
- Publisher : டிஸ்கவரி புக் பேலஸ்
- Book Edition : ஜூன், 2016
English Names: karamundaar vuudu, thanjai prakaash
Category: Tamil Books
Tags: 300 + Pages, டிஸ்கவரி புக் பேலஸ், தஞ்சை பிரகாஷ், பெருங்கதை