ஒரு முறை நேரு குபேரிடம் “உங்கள் குடும்பத்துக்கு ஏதாவது உதவி தேவையா” என்று கேட்டபோது குபேர் “தேவையில்லை – கடவுள் பார்த்துக் கொள்வார்” என்றார். லஞ்ச லாவண்யங்களை வெறுத்தவர். அரசியலில் இருந்தபோது நேர்மையாக வாழ்ந்தவர். தனது சொத்துக்களை விற்று அரசியலுக்காக செலவு செய்தவர். இவர் காலத்தில்தான் ஜிப்மர் மருத்துவமனையும் தாகூர் கலைக் கல்லூரியும் ஏற்படுத்தப்பட்டன. குபேரைப் பார்க்கும்போது இன்றைய அரசியல் தலைவர்களின் நிலையையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டியுள்ளது. எதுவார் குபேர் அவர்களின் அரசியல் வாழ்வு. புதுவை மாநில மக்களின் நல்வாழ்வுக்காக – நலனுக்காக அவர் எடுத்த துணிச்சலான நடவடிக்கைகள் பற்றியும் பலரும் அறியாத பிரான்ஸ் மற்றும் இந்திய அரசுகளின் அன்றைய நிலைப்பாடுகளையும் தெளிவாக இந்நூலில் விளக்கியுள்ளார் இந்நூலின் ஆசிரியர் திரு.வில்லியனூர் பழநி அவர்கள்.
குபேர் புதுச்சேரிப் புயல்
Free
புதுவை மாநில மக்களின் நல்வாழ்வுக்காக – நலனுக்காக குபேர் அவர்கள் எடுத்த துணிச்சலான நடவடிக்கைகள் பற்றியும் பலரும் அறியாத பிரான்ஸ் மற்றும் இந்திய அரசுகளின் அன்றைய நிலைப்பாடுகளையும் தெளிவாக இந்நூலில் விளக்கியுள்ளார் திரு.வில்லியனூர் பழநி அவர்கள்.
- Book Title : குபேர் புதுச்சேரிப் புயல்
- Author Name : வில்லியனூர் பழநி
- Language : Tamil
- Pages : 76
- Publisher : கனிமொழி வெளியீட்டகம்
- Book Edition : July, 2016
English Names: gubert puducherry puyal, guber, puducherry, pudhucherry
Category: Tamil Books
Tags: Below 100 Pages, ஆளுமைகள், கனிமொழி வெளியீட்டகம், புதுச்சேரி, புதுவை, வில்லியனூர் பழநி