பிரஞ்சு ஆட்சியின் கீழ், கல்வி மும்முரமாக வளர்ந்து வந்தது. அது இரண்டு விதமாக அமைந்தது 1) பிரஞ்சு மொழியில் கல்வி. 2) பிரஞ்சு மொழிப் படிப்பு அடங்கிய தமிழ்மொழிக் கல்வி. இரண்டாவது தான் பெரும்பாலும் பொது மக்களால் விரும்பி ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் இது உயர்நிலைக் கல்வி அளவிற்கு மேல் போகாததால் இவ்வாறான படிப்பில் ஈடுபட்டவர்கள் மேல் பதவிகளை அடைய இயலாமல் போய்விட்டது. எனினும் தமிழ் மொழியில், முக்கியமாக இலக்கணத்தில், தமிழ்நாட்டில் அந்த அளவிற்குப் பயின்றவர்களை விட அதிகத் திறனை இங்கிருந்த மாணவர்கள் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான செய்திகளையெல்லாம் பேராசிரியர் க. சச்சிதானந்தம் அவர் நூலில் விரிவாக எடுத்துரைக்கிறார். அவர் தமிழின் நிலையை எல்லாத் துறைகளிலும் அலசிப்பார்த்துள்ளார். முக்கியமாக அவர் நேரே கண்டு பழகிய தமிழ் அறிஞர்களைப் பற்றிய அரிய குறிப்புகளைத் தந்துள்ளார்.
பிரஞ்சு ஆட்சியில் தமிழின் நிலை
Free
பிரஞ்சு ஆட்சியின் கீழ், கல்வி மும்முரமாக வளர்ந்து வந்தது. அது இரண்டு விதமாக அமைந்தது 1) பிரஞ்சு மொழியில் கல்வி. 2) பிரஞ்சு மொழிப் படிப்பு அடங்கிய தமிழ்மொழிக் கல்வி, இரண்டாவது தான் பெரும்பாலும் பொது மக்களால் விரும்பி ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் இது உயர்நிலைக் கல்வி அளவிற்கு மேல் போகாததால் இவ்வாறான படிப்பில் ஈடுபட்டவர்கள் மேல் பதவிகளை அடைய இயலாமல் போய்விட்டது. எனினும் தமிழ் மொழியில், முக்கியமாக இலக்கணத்தில், தமிழ்நாட்டில் அந்த அளவிற்குப் பயின்றவர்களை விட அதிகத் திறனை இங்கிருந்த மாணவர்கள் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான செய்திகளையெல்லாம் பேராசிரியர் க. சச்சிதானந்தம் அவர் நூலில் விரிவாக எடுத்துரைக்கிறார். அவர் தமிழின் நிலையை எல்லாத் துறைகளிலும் அலசிப்பார்த்துள்ளார். முக்கியமாக அவர் நேரே கண்டு பழகிய தமிழ் அறிஞர்களைப் பற்றிய அரிய குறிப்புகளைத் தந்துள்ளார்
- Book Title : பிரஞ்சு ஆட்சியில் தமிழின் நிலை
- Author Name : செவாலியே க. சச்சிதானந்தம்
- Language : Tamil
- Pages : 144
- Publisher : தமிழ்மணி பதிப்பகம்
- Book Edition : செப்டம்பர், 2009
English Names: frenchu aatchiyil thamizhin nilai, frenchu atchiyil tamilin nilai