“பிரஞ்சியர்கள் கடவுள் நம்பிக்கையுடையவர்கள். பேய். பூதம், ஆவி, மந்திரம், சூனியம் போன்றவற்றிலும் நம்பிக்கையுடையவர்கள். கன்றும் பிரஞ்சுச் சோதிடர்களும் ஆப்பிரிக்கர் சோதிடர்களும் (voyants) பிரான்சில் அதிகம் உள்ளனர். இந்த நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட கதைகள் பிரான்சின் மாவட்டங்களில் நிறைய உள்ளன. இவற்றின் தொகுப்பே பிரஞ்சு வட்டாரக் கதைகள் என்னும் கசிந்த நூல். அந்த நாட்டின் பண்பாடு, பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் முதலியவற்றை இந்நூலின் கதைகளின் வழியாக அறியலாம்.”
பிரெஞ்சு வட்டாரக் கதைகள்
Free

- Book Title : பிரெஞ்சு வட்டாரக் கதைகள்
- Author Name : செவாலியே பேராசிரியர் க.சச்சிதானந்தம்
- Language : Tamil
- Pages : 176
- Publisher : நன்மொழி பதிப்பகம்
- Book Edition : 2016
English Names: frenchu vattaara kadhaikal, frenchu vattara kathaigal