பிரஞ்சிந்திய மக்களின் பிரஞ்சுமொழிக் கல்வியில் பிரான்சு நாட்டரசு ஆர்வம் கொண்டிருந்தது. பிரான்சு நாட்டில் ஏற்பட்ட கல்வி வளர்ச்சி இங்கேயும் நிகழ்ந்தது. அக்கல்விமுறையில், அதிக அளவில் இலத்தின் அமைந்திருந்தது; காலப்போக்கில் சிறிது சிறிதாக அது குறைக்கப்பட்டது. இறுதிக் காலத்தில், இலத்தின் மொழிக்குப் பதிலாகத் தமிழ்மொழி அனுமதிக்கப்பட்டது. அது, தமிழ்மொழிப் பள்ளிக் கூடங்களில் கல்வியைத் தொடங்கியவர்கள் ‘பக்கலோரியா’ சான்றிதழ் பெற வழி வகுத்தது. இச்சான்றிதழ் இவர்களுக்குப் பிரான்சு நாட்டின் பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. பல்வேறு இடர்ப்பாடுகள் காரணமாகவும், அவ்விடர்ப்- பாடுகளை எதிர்கொண்ட வழிகள் காரணமாகவும், பிரஞ்சிந்தியக் கல்வி- முறை தனித்தன்மை வாய்ந்துள்ளது. கல்வி வரலாற்றில் ஆர்வம் கொண்டுள்ளவர்களுக்கு மட்டுமின்றி, கல்விமுறையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோருக்கும் அக்கல்விமுறை ஆய்வுக்கு உரியதானது. பிரஞ்சிந்தியாவின் துணிச்சலான கல்விமுறைப் பயணத்தைப் பற்றி முழுமையான விளக்க உரையினை முனைவர் அ.இராமதாசு சிறப்பாக அளித்திருக்கிறார்.
பிரஞ்சிந்தியாவில் கல்விமுறை
Free

- Book Title : பிரஞ்சிந்தியாவில் கல்விமுறை
- Author Name : முனைவர் அ.இராமதாசு
- Language : Tamil
- Pages : 368
- Publisher : Tamil Publications
- Book Edition : சிலம்பு பதிப்பகம்
English Names: french indiavil kalvimurai, french indiyavil kalvimurai