புதுவையின் தந்தை’ என்றும் ‘மக்கள் தலைவர்’ என்றும் புதுவை மக்களால் அழைக்கப்படுபவர், அறியப்படுபவர் தலைவர் வ.சுப்பையா அவர்கள். மகத்தான மாண்புகளோடு இன்று வரை மிளிர்ந்து கொண்டிருக்குல் தோழர் வ.சுப்பையா அவர்கள் ஒரு விடுதலை நாயகர். பிரெஞ்சிந்திய விடுதலை இயக்க வரலாற்றின் மூல வித்து. உலக அளவில் அறியப்பட்ட ஒரு பெரும் அரசியல்வாதி. ஆங்கிலத்தில் அவர் எழுதிய ‘Saga of freedom of French India’ எனும் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பாகும் இது. மூலத்தை எழுதியவர் இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்திற்கு உரியவர். இந்நூலில் தோழர் வ. சுப்பையா அவர்கள் தம் பள்ளிப் பருவ நாள் முதல் 1953-54 வரை அதாவது புதுச்சேரியின் அதிகார மாற்றம் வரை பிரெஞ்சிந்திய விடுதலை இயக்க வரலாற்றின் பல்வேறு பகுதிகளை விரிவாகவும் விளக்கமாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த மாபெரும் போராட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி, தொழிலாளர் வர்க்கம், பொதுமக்கள் ஆற்றிய பங்கு என்ன? என்பதை விவரித்துள்ளார்.
பிரஞ்சிந்திய விடுதலை இயக்க வரலாறு
Free

- Book Title : பிரஞ்சிந்திய விடுதலை இயக்க வரலாறு
- Author Name : வ.சுப்பையா
- Language : Tamil
- Pages : 454
- Publisher : NCBH
- Book Edition : 2011
English Names: prenchindhiya viduthalai iyakka varalaaRu, french india vidhuthalai iyakka varalaaru