பிரெஞ்சு இலக்கியத்தில் முக்கிய இடம் வகிப்பவர் விக்டர் ஹ்யூகோ. அவர் எழுதிய லே மிசரபிள் என்ற நாவல் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த ஐரோப்பிய நாவலாகக் கருதப்படுகிறது. 1862இல் வெளிவந்தது. இந்நூலின் தமிழாக்கம் தான் ‘ஏழைகள்’ நூல். பொருட்சுவையும், நடையும் குன்றாமல் மொழிபெயர்த்திருக்கிறார் புதுவையைச் சேர்ந்த செவாலியே சச்சிதானந்தம் அவர்கள். பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கும், இலக்கியத்தை நேக்கும் வாசகர்களுக்கும், உலக இலக்கியத்தின் மீது ஈடுபாடுள்ளவர்களுக்கும் இந்தப் புத்தகம் ஒரு நல்ல அறிமுகமாக இருக்கும்.
ஏழைகள்
Free

- Book Title : ஏழைகள்
- Author Name : விக்தோர் ஹியோகோ
- Translated By : செவாலியே க. சச்சிதானந்தம்
- Language : Tamil
- Pages : 192
- Publisher : சாரதா பதிப்பகம்
- Book Edition : டிசம்பர், 2006
English Names: ezhaigal, yezhaigal
Category: Tamil Books
Tags: 100 Pages, ஏழைகள், சாரதா பதிப்பகம், செவாலியே க. சச்சிதானந்தம், புதுச்சேரி, மொழிபெயர்ப்பு, விக்தோர் ஹியூகோ