தொடக்கம் முதல் ஐயா பாவாணருடன் மிக அணுக்கமாயும் அவர் ஆய்வுகளில் ஓர் ஈடுபாடும் கொண்ட சீரிய ஆய்வறிஞர், தமிழ் மாமுனிவர் ஐயா இரா. இளங்குமரனார், பாவாணர் படைப்புகளில் ஆழப்பதிந்து கிடக்கும் மொழியியல் கோட்பாடுகளைத் தொகுத்து நான்காயிரம் பக்கங்களுக்குமேல், அகர வரிசைப்படுத்தி, தேவநேயம் என்று பதினான்கு தொகுதிகளாக நமக்கு வழங்கியுள்ளார். இவ்வரும் பணியின் பெரும் பகுதியைத் தமியராய் அவரின் குழுகாய – குறளிய – ஆய்வுப் பணிகட்கு இடையில், அருமையாகத் தொகுத்து தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கியுள்ளார். தமிழ்மொழியின் நீண்டகாலத் தேவையை நீறைவு செய்யவும், தமிழர்கள் புதுவாழ்வு பெற்றுப் புகழ்வாழ்வு எய்தவும், கனம் விளக்க வந்த பேரொளிப் பிழம்பாம் பாவாணரின் முழுதுறு படைப்புகளும் முறையாகத் தீரட்டிக் கையில் கனியாகக் கொண்டு பயன் கொள்ள வாய்க்கும் தேவநேயம் எனும் இந்நூல்.
தேவநேயம் 1
Free

- Book Title : தேவநேயம் 1
- Author Name : புலவர் இரா.இளங்குமரன்
- Language : Tamil
- Pages : 304
- Publisher : பாவாணர் அறக்கட்டளை
- Book Edition : 2004
English Names: theva neyam, dheva neyam, devaneyam