இராஜராஜ சோழனின் முப்பதாண்டு ஆட்சிக் காலமே சோழப் பேரரசின் வரலாற்றில் மிக முக்கியமாக விளங்கியது ஆட்சி முறை, இராணுவம், நுண்கலை, கட்டடக்கலை, சமயம், இலக்கியம் ஆகிய பல்வேறு துறைகளில் புதிய எழுச்சியைக் கண்ட சோழப்பேரரசின் கொள்கைகளை இவனுடைய ஆட்சியில் உருப்பெற்றவையே ஆகும். அவரது பிறந்த நாள் – 943 ஐப்பசி சதயம் நட்சத்திரம் (கி.பி. 943 என்று பேராசிரியர் சி. கோவிந்தராசனார் மற்றும் முனைவர் சி. கோ.தெய்வநாயகம் எழுதிய சோழர் வரலாறு (பக்கம் 102) எனும் நூல் குறிப்பிடுகிறது. புலமையுடையோர்க்கும் ஆய்வு அறிஞர்க்கும் பயன்கள் மிகவுடைய நூல்.
சோழர் வரலாறு
Free

- Book Title : சோழர் வரலாறு
- Author Name : பேரா சி.கோவிந்தராசனார், முனைவர் சி.கோ.தெய்வநாயகம்
- Language : Tamil
- Pages : 222
- Publisher : அன்னம்
- Book Edition : June, 2016 – IInd Edition
English Names: chozhar varalaru, cholar varalaru, chola
Category: Tamil Books
Tags: Ancient Tamils, Annam, cholas, Chozhar, Chozhar Varalaru, Dr.C.G.Deivanayagam, History, Prof C.Govindarasanar