புதுச்சேரியில் இப்பொழுது இருப்பதை விடச் சிறப்பான ஆட்சி முறையைப் பிரஞ்சுக்காரர்கள் நடைமுறைப்படுத்தி இருந்தார்கள். நாடு சண்முக வேலாயுத முதலியார், ஆல்பர்ட் கெப்ளே. செல்லான் நாயகர், ஜோசப்தாவீது, வ.சுப்பையா, எதுவார் குபேர் எனப் புதுச்சேரியில் ஆட்சி நடத்தியவர்கள் பட்டியல் தொடர்கிறது. செவாலியே திரு.செல்லான் நாயகர் புதுச்சேரி சுதந்திர போராட்ட தியாகி ஆவார். பிரான்சின் உயரிய விருதான செவாலியே விருது பெற்ற முதல் தமிழர் செல்லான் நாயகர் அவர்கள். புதுவை மண்ணுக்கு சேவையாற்றிய செல்லான் நாயகரை பற்றி பெருமுயற்சியெடுத்து ஆய்வு செய்து அனைவரும் அறியும் வண்ணம் விரிவாக இந்நூலில் பதிவு செய்திருக்கிறார் இந்நூலின் ஆசிரியர் வில்லியனூர் பழனி அவர்கள்.
செவாலியே செல்லான் நாயகர்
Free

- Book Title : செவாலியே செல்லான் நாயகர்
- Author Name : வில்லியனூர் பழனி
- Language : Tamil
- Pages : 176
- Publisher : கனிமொழி வெளியீட்டகம்
- Book Edition :2016
English Names: chevalier chellan naayagar, chevalier sellan nayakar
Category: Tamil Books