1913-ல் வெளிவந்த நூல் லெ முஷெரோ(ன்) தெ பொனாப்பார்த் (Le Moucheron de Bonaparte) இதை எழுதியவர் முயல் ஷா(ன்) சேல் (Jules Chancel). 2013-ல் இதன் தமிழாக்கம் வெளிவருகிறது. மூல நூல் வெளிவந்து நூறாண்டுகள் ஆகின்றன. சுவையான விறுவிறுப்பான இந்தப் புதினம் படிப்போர்க்கு மகிழ்ச்சியும் பொனாப்பார்த்தின் வரலாற்றை அறியும் வாய்ப்பும் அளிக்கும்.
பொனாப்பார்த்தின் பகைச்சிறுவன்
Free
1913-ல் வெளிவந்த நூல் லெ முஷெரோ(ன்) தெ பொனாப்பார்த் (Le Moucheron de Bonaparte) இதை எழுதியவர் முயல் ஷா(ன்) சேல் (Jules Chancel). 2013-ல் இதன் தமிழாக்கம் வெளிவருகிறது. மூல நூல் வெளிவந்து நூறாண்டுகள் ஆகின்றன. சுவையான விறுவிறுப்பான இந்தப் புதினம் படிப்போர்க்கு மகிழ்ச்சியும் பொனாப்பார்த்தின் வரலாற்றை அறியும் வாய்ப்பும் அளிக்கும்.
- Book Title : பொனாப்பார்த்தின் பகைச்சிறுவன்
- Author Name : ஜூல்ஸ் ஷன்செல்
- Translated By : செவாலியே க. சச்சிதானந்தம்
- Language : Tamil
- Pages : 128
- Publisher : தமிழ்மணி பதிப்பகம்
- Book Edition : 2013
English Names: bonapartin pagai chiruvan, bonapartin pagai siruvan