கண்ணாலும் மனத்தாலும் அனுபவிக்கும் இனிமை அல்லது மகிழ்ச்சி அழகு எனப்படும். இந்தக் கருத்தில் அமைந்தது தான் அழகுக் கதைகள் ஐம்பது.இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் வழங்கும் கதைகள் இவை. அந்த நாடுகளின் கலை, பண்பாடு, பழக்க வழக்கங்களை அறிய இவை பயன்படும். ஆதலால் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் படிக்கலாம்.
அழகுக் கதைகள் 50
Free

- Book Title : அழகுக் கதைகள் 50
- Author Name : செவாலியே பேராசிரியர் க.சச்சிதானந்தம்
- Language : Tamil
- Pages : 144
- Publisher : தமிழ் மணி பதிப்பகம்
- Book Edition : 2011
English Names: azhagu kadhaigal, alagu kathaikal 50
Category: Tamil Books
Tags: Chevalier Sachchithanantham, literature, Pondicherry, short stories, சிறுகதைகள், செவாலியே க. சச்சிதானந்தம்