தமிழ் எழுத்துலகில் முன்னணி நட்சத்திரமாகத் திகழ்பவர்களில் திரு. சுஜாதா அவர்களும் ஒருவர். இந்த ‘ஆதலினால் காதல் செய்வீர்’ என்னும் நாவலை, தனக்கே உரிய நடையில் கொண்டு செல்கிறார். சொல்வதைச் சுருக்கமாகவும், தெளிவாகவும், வாசகர்களின் ரசனைக்கேற்பவும் சொல்கிறார். ஆதலினால் காதல் செய்வீர், தொடர்கதை சுஜாதாவால் எழுதப்பட்டு குமுதம் இதழில் தொடர்கதையாக வந்தது. காதல் எங்கோ இருக்கிற பொருள் அல்ல. அது நம்மிடம் தான் இருக்கிறது. நாம் ஆணோ, பெண்ணோ ! நமக்களிக்கப்பட்ட தொழிலை நேசிப்போமெனில் நாம் வீரர்கள், அறிஞர்கள், அழகர்கள், மொத்தமாக மக்கள். நாம்தான் காதலிக்கப்படுவோம். ஆதலினால் காதல் செய்வீர் !
ஆதலினால் காதல் செய்வீர்
Free

- Book Title : ஆதலினால் காதல் செய்வீர்
- Author Name : சுஜாதா
- Language : Tamil
- Pages : 136
- Publisher : கிழக்கு
- Book Edition : ஜனவரி, 2011
English Names: adhalinaal kadhal seiveer, sujatha
Category: Tamil Books
Tags: 100 Pages, காதல், கிழக்கு பதிப்பகம், சுஜாதா