புதுவையின் வரலாறு தமிழக இந்திய வரலாற்றோடும் பிண்ணிப் பிணைந்திருந்தாலும், அதற்கென ஒரு தனித்தன்மை உள்ளது. தோன்றிய இலக்கியங்கள் வழியாகவும், செப்பேடுகள் புதுவையின் வரலாற்றை பல்வேறு காலக்கட்டங்களில் வாயிலாகவும், ஏட்டுச் சுவடிகள் மூலமும், கல்வெட்டுகள் மூலமாகவும் கிடைத்த செய்திகள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. “புதுவை மாநிலக் கல்வெட்டுகளில் அரிய செய்திகள்” என்ற இந்நூலின் மூலமாக புதுவையின் பல்வேறு கூறுகளை வெளிக்கொணர்ந்து புதுவை வரலாற்றைப் படைத்திருப்பதோடு, இந்நூலின் மூலம் ஒரு சிறந்த தமிழ்ப் பேராசிரியராகவும், வரலாற்றுப் பேராசிரியராகவும் வெளிப்படுத்திக் கொள்கிறார் பேராசிரியர் வில்லியனூர் ந.வேங்கடேசன் அவர்கள்.
புதுவை மாநில கல்வெட்டுகளில் அரிய செய்திகள்
Free

- Book Title : ஏழைகள்
- Author Name : வில்லியனூர் ந.வேங்கடேசன்
- Language : Tamil
- Pages : 198
- Publisher : வில்லியனூர் ந.வேங்கடேசன்
- Book Edition : ஜூலை, 2011
English Names: pudhuvai maanila kalvettukalil ariya seidhikal, puduvai maanila kalvettukalil ariya seidhigal
Category: Tamil Books
Tags: 100-200, ஆய்வு நூல், கல்வெட்டுகள், தொல்லியல், வில்லியனூர் ந.வேங்கடேசன்