வைத்தியநாத காளிங்கராயன் எனும் கோனேரிராயன் கி.பி.15ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொண்டைமண்டலம் சோழ மண்டலம் உள்ளிட்ட தமிழகத்தின் பெரும் பகுதியின் மன்னனாக விளங்கியவன். விஜய நகர அரசர்களைப் பேரரசர்களாக ஏற்க மறுத்துத் தனியாட்சி நிறுவியவன். அவனது வரலாறு இதுவரை எழுதப்படாமலேயே இருந்தது. கோனேரியராயன் எனப் பெயர் பொறிக்கப்பெற்ற காசுகள், கல்வெட்டுக்கள் துணை கொண்டு அவனது வரலாறு சிறு நூலாக எழுதப்பட்டுள்ளது.
தமிழ் மன்னன் கோனேரிராயன்
Free

- Book Title : தமிழ் மன்னன் கோனேரிராயன் நுட்பம்
- Author Name : குடவாயில் பாலசுப்ரமணியன்
- Language : Tamil
- Pages : 103
- Publisher : அன்னம்
- Book Edition : 2015
English Names: tamil mannan konerirayan, thamizh mannan konerirayan
Category: Tamil Books
Tags: 100-200, அன்னம், ஆய்வு நூல், குடவாயில் பாலசுப்ரமணியன், தமிழ் மன்னர்கள், வரலாறு